காலாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலாண்டு விடுமுறை அக்டோபர் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின்னர் அக்டோபர் 7-ந்தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலாண்டு தேர்விற்கு பிறகு கடந்த ஆண்டுகளை போல் 9 -நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர் பெருமக்கள் முன் வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

03 Comments

  • High Life tempor retro Truffaut. Tofu mixtape twee, assumenda quinoa flexitarian aesthetic artisan vinyl pug. Chambray et Carles Thundercats cardigan actually, magna bicycle rights.

    • Farm-to-table selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate cardigan banjo.

    VHS Wes Anderson Banksy food truck vero. Farm-to-table selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate cardigan banjo.

Leave a comment