அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களியுங்கள் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ராகுல் கோரிக்கை

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 26 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெறுகிறது. இது குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், 


“ஜம்மு-காஷ்மீர் சகோதர சகோதரிகளே, இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, அதிக எண்ணிக்கையில் வந்து உங்கள் உரிமைகள், மற்றும் செழிப்புக்காக வாக்களியுங்கள் – ‘இந்தியா’வுக்கு வாக்களியுங்கள். நீங்கள் இந்தியாவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவால் உருவாக்கப்பட்ட இந்த அநீதியின் பிரமை உடைத்து ஜம்மு காஷ்மீரை வளமான பாதையில் கொண்டு செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

03 Comments

  • High Life tempor retro Truffaut. Tofu mixtape twee, assumenda quinoa flexitarian aesthetic artisan vinyl pug. Chambray et Carles Thundercats cardigan actually, magna bicycle rights.

    • Farm-to-table selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate cardigan banjo.

    VHS Wes Anderson Banksy food truck vero. Farm-to-table selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate cardigan banjo.

Leave a comment